Tamil Language Literary Aptitude Test
தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு இத்தேர்வு மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குக் கல்வித் துறை வழியாக மாதம் 1500 ரூபாய் வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் மீதமுள்ள ஐம்பது விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான […]